தமிழ் முருங்கை யின் அர்த்தம்

முருங்கை

பெயர்ச்சொல்

  • 1

    உணவில் பயன்படுத்தும் இலைகளையும் குச்சி போன்ற காய்களையும் உடைய, எளிதில் முறியக்கூடிய ஒரு மரம்.