தமிழ் முற்காலம் யின் அர்த்தம்

முற்காலம்

பெயர்ச்சொல்

  • 1

    (நிகழ்கிற காலத்துக்கு அல்லது குறிப்பிடப்படும் காலத்துக்கு) முந்தைய காலம்.

    ‘முற்காலத்தில் மன்னர்கள் போருக்கு யானைகளைப் பயன்படுத்தினார்கள்’
    ‘முற்காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில்’