தமிழ் முற்பட்ட யின் அர்த்தம்

முற்பட்ட

பெயரடை

  • 1

    (காலத்தில்) முந்திய.

    ‘சிலப்பதிகாரம் கம்பராமாயணத்துக்கு முற்பட்ட நூல் ஆகும்’