தமிழ் முற்பட்ட வகுப்பு யின் அர்த்தம்

முற்பட்ட வகுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    கல்வியிலும் பொருளாதார நிலையிலும் வளர்ச்சி அடைந்ததாகக் கருதப்படுவதும், அரசின் இடஒதுக்கீடுகளில் இடம்பெறாததுமான இனங்களைப் பொதுவாகக் குறிப்பிடும் சொல்.