தமிழ் முற்படு யின் அர்த்தம்

முற்படு

வினைச்சொல்முற்பட, முற்பட்டு

  • 1

    (ஒரு செயலைச் செய்ய) முயலுதல் அல்லது தொடங்குதல்.

    ‘கையை ஓங்கிக்கொண்டு அடிக்கப்போனவனைத் தடுக்க முற்பட்டார்’
    ‘எரிபொருள் பற்றாக்குறை என்பதற்காகக் காடுகளை அழிக்க முற்படக்கூடாது’