தமிழ் முறம் யின் அர்த்தம்

முறம்

பெயர்ச்சொல்

  • 1

    (தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும்) நுனிப்பகுதி சற்று அகலமாக இருக்கும்படி மெல்லிய மூங்கில் பிளாச்சு முதலியவற்றால் பின்னப்பட்ட தடித்த விளிம்புடைய சாதனம்.

    ‘அம்மா முறத்தால் அரிசி புடைத்துக் கொண்டிருந்தாள்’
    ‘கடலையை முறத்தில் கொட்டிக்கொள்’