தமிழ் முற்றல் யின் அர்த்தம்

முற்றல்

பெயர்ச்சொல்

  • 1

    (காய்கறியைக் குறிப்பிடும்போது) அதிகமாக முற்றியது; முற்றிய நிலையில் உள்ளது.

    ‘முருங்கைக்காய் ஒரே முற்றல்’
    ‘வெண்டைக்காய் முற்றலாக இல்லாமல் பிஞ்சாகப் பார்த்து வாங்கி வா’