தமிழ் முற்றுகை யின் அர்த்தம்

முற்றுகை

பெயர்ச்சொல்

  • 1

    (போர்ப்படை, காவல்துறையினர் போன்றோர்) எதிரிகள் அல்லது குற்றவாளிகள் இருப்பதாக நம்பப்படும் ஓர் இடத்தைச் சுற்றிவளைக்கும் செயல்.

    ‘இந்திய ராணுவப் படையின் முற்றுகையைச் சமாளிக்க முடியாத தீவிரவாதிகள் சரணடைந்தனர்’
    ‘எதிரி நாட்டுப் படைகளின் முற்றுகையைக் கண்டு பாரி மன்னன் அஞ்சவில்லை’