தமிழ் முற்றுகைப் போராட்டம் யின் அர்த்தம்

முற்றுகைப் போராட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி ஓர் இடத்தைச் சுற்றி நின்று நடத்தும் போராட்டம்.

    ‘ஊருக்குப் புதிய சாலைகள் அமைக்கப்படும் என்று ஆட்சியர் உறுதி அளித்ததன் பேரில் ஊர் மக்களின் முற்றுகைப் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது’