தமிழ் முறிகுளம் யின் அர்த்தம்

முறிகுளம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு உடைப்புக்கு உள்ளான கரையை உடைய குளம்.

    ‘கோயிலுக்குச் சற்றுத் தள்ளி ஒரு முறிகுளம் இருப்பதாகச் சொன்னார்கள்’