தமிழ் முறுக்கு உரல் யின் அர்த்தம்

முறுக்கு உரல்

பெயர்ச்சொல்

  • 1

    (முறுக்கு பிழியப் பயன்படும்) அச்சு.

    ‘பக்கத்து வீட்டிலிருந்து முறுக்கு உரல் வாங்கி வந்து முறுக்கு பிழிந்தோம்’