தமிழ் முறுகல் யின் அர்த்தம்

முறுகல்

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    (தோசை போன்ற சில உணவுப் பொருள்கள்) சூட்டால் அடையும் நீர்த்தன்மையற்ற மொரமொரப்பு.

    ‘அம்மா எனக்கு முறுகலாகத் தோசை சுட்டுப் போட்டாள்’