தமிழ் முறுவலி யின் அர்த்தம்

முறுவலி

வினைச்சொல்முறுவலிக்க, முறுவலித்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு புன்முறுவல்செய்தல்; புன்னகைத்தல்.

    ‘அந்தப் பெண் நாணத்தோடு என்னைப் பார்த்து முறுவலித்தாள்’