தமிழ் முறைகேடு யின் அர்த்தம்

முறைகேடு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    சட்டம், விதி முறை, மரபு போன்றவற்றுக்குப் புறம்பான செயல்.

    ‘தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் அம்பலமாகியுள்ளன’
    ‘வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் முறைகேடாக நடந்துகொண்ட வாலிபர் கைது’