தமிழ் முறைத்துக்கொள் யின் அர்த்தம்

முறைத்துக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (ஒருவரை) பகைத்துக்கொள்ளுதல்; விரோதித்துக்கொள்ளுதல்.

    ‘நீ எல்லோரையும் முறைத்துக்கொண்டு வாழமுடியாது’