தமிழ் முறைப்பு யின் அர்த்தம்

முறைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    கடுமை நிறைந்த பார்வை; முறைத்தல்.

    ‘தம்பியின் முணுமுணுப்பை ஒரு முறைப்பில் அடக்கினான்’
    ‘உன் முறைப்பை வேறு யாரிடமாவது வைத்துக் கொள்!’