தமிழ் முறைப் பெண் யின் அர்த்தம்

முறைப் பெண்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு ஆணுக்கு உறவு முறையில்) திருமணம் செய்துகொள்வதற்கு உரிமை உள்ள பெண்.

    ‘அத்தை மகள், மாமன் மகள் என்று எனக்கு இரண்டு முறைப் பெண்கள் இருக்கிறார்கள்’