தமிழ் முறைப் பையன் யின் அர்த்தம்

முறைப் பையன்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு பெண்ணுக்கு உறவுமுறையில்) திருமணம் செய்துகொள்வதற்கு உரிமை உள்ள ஆண்.

    ‘முறைப் பையன் மேல் மஞ்சள் தண்ணீரை ஊற்றிவிட்டு வேகமாக வீட்டுக்குள் ஓடினாள்’