தமிழ் முறைமை யின் அர்த்தம்

முறைமை

பெயர்ச்சொல்

  • 1

    முறை.

    ‘காலத்துக்கேற்ப வேளாண் முறைமைகள் மாறிவந்திருக்கின்றன’
    ‘சர்வதேச சட்ட முறைமைகள்’