தமிழ் முறையீடு யின் அர்த்தம்

முறையீடு

பெயர்ச்சொல்

  • 1

    தேவை, குறை ஆகியவற்றைக் குறித்த கோரிக்கை.

    ‘நியாய விலைக் கடைகளில் பொருள் விற்பனை குறித்து மக்களுடைய முறையீட்டை அதிகாரி கேட்டார்’