தமிழ் முறையே யின் அர்த்தம்

முறையே

வினையடை

  • 1

    (சொல்லப்படுபவை) அவை குறிப்பிடப்பட்டுள்ள வரிசையில்.

    ‘குற்றம் செய்தவருக்கும் குற்றம் செய்யத் தூண்டியவருக்கும் முறையே ஐந்தாண்டு, மூன்றாண்டுக் கடுங்காவல் தண்டனை தரப்பட்டது’
    ‘முதல் மூன்று இடங்களை முறையே ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை ஆகிய அணிகள் பிடித்தன’