தமிழ் முறைவாசல் யின் அர்த்தம்

முறைவாசல்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு பல குடித்தனங்கள் இருக்கும் ஒரு வீட்டில் வாசல் தெளித்துக் கூட்டும் வேலையைக் குறிப்பிட்ட நாளைக்குக் குறிப்பிட்ட குடித்தனக்காரர் செய்ய வேண்டும் என்கிற முறை.