தமிழ் முறை மாமன் யின் அர்த்தம்

முறை மாமன்

பெயர்ச்சொல்

  • 1

    உறவுமுறையின் அடிப்படையில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளும் உரிமை உடைய, தாயின் இளைய சகோதரன்.