தமிழ் முல்லை யின் அர்த்தம்

முல்லை

பெயர்ச்சொல்

  • 1

    பச்சை நிறக் காம்பில் சிறிய வெண்ணிற இதழ்களைக் கொண்ட வாசனை மிகுந்த பூ.

  • 2

    (பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஐந்து வகைத் திணைகளில்) காடும் காடு சார்ந்த இடமும்.