தமிழ் முலாம்பழம் யின் அர்த்தம்

முலாம்பழம்

பெயர்ச்சொல்

  • 1

    சந்தன நிறத் தோலையும் நீர்ச்சத்து மிகுந்த சதைப் பகுதியையும் உடைய, அளவில் சிறிய, பூசணியின் குடும்பத்தைச் சேர்ந்த (கோடைக் காலத்தில் கிடைக்கும்) பழம்.