தமிழ் முலாம் பூசு யின் அர்த்தம்

முலாம் பூசு

வினைச்சொல்பூச, பூசி

  • 1

    ஒன்றின் உண்மையான அல்லது இயல்பான தன்மையை மறைத்து வேறுவிதமான தோற்றத்தை அல்லது தன்மையை ஏற்படுத்துதல்; உள்நோக்கத்தோடு ஒரு புதிய அர்த்தத்தைக் கற்பித்தல்.

    ‘முற்போக்கு முலாம் பூசப்பட்ட கவிதைகள்’