தமிழ் முள்கம்பி யின் அர்த்தம்

முள்கம்பி

பெயர்ச்சொல்

  • 1

    குத்தும் வகையில் சிறுசிறு கம்பிகளை முறுக்கிப் பின்னி, வேலி அமைக்கப் பயன்படும் நீண்ட கம்பி.

    ‘முள்கம்பியில் ஒரு ஆடு சிக்கிக்கொண்டுவிட்டது’