தமிழ் முள்ளங்கி யின் அர்த்தம்

முள்ளங்கி

பெயர்ச்சொல்

  • 1

    (சமையலில் பயன்படுத்தும்) வெள்ளை நிறத்தில் கூம்பு வடிவில் உள்ள ஒரு வகைக் கிழங்கு.

    ‘முள்ளங்கி சாம்பார்’