தமிழ் முள்ளம்பன்றி யின் அர்த்தம்

முள்ளம்பன்றி

பெயர்ச்சொல்

  • 1

    (தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஏற்றவாறு) உடலின் மேல்பகுதி முழுதும் முள் போன்ற கூர்மையான தசை நிறைந்ததும் குட்டையான கால்களை உடையதுமான ஒரு சிறிய காட்டுவிலங்கு.