தமிழ் முள்ளெலி யின் அர்த்தம்

முள்ளெலி

பெயர்ச்சொல்

  • 1

    (தற்காப்புக்காக) உடல் முழுதும் முள்போன்ற கூர்மையான தசை நிறைந்த, பன்றி போன்ற முக அமைப்பு கொண்ட ஒரு வகைச் சிறிய காட்டு விலங்கு.

    ‘எதிரியைக் கண்டால் முள்ளெலி பந்துபோல் சுருண்டுகொள்ளும்’