தமிழ் முள்ளெலும்பு யின் அர்த்தம்

முள்ளெலும்பு

பெயர்ச்சொல்

உயிரியல்
  • 1

    உயிரியல்
    நடுவில் துளை உடையதும் ஒன்றன் கீழ் ஒன்றாக முதுகுத்தண்டு முழுவதும் அமைந்திருப்பதுமான, வளைய வடிவிலான எலும்பு.