தமிழ் முள்வாங்கி யின் அர்த்தம்

முள்வாங்கி

பெயர்ச்சொல்

  • 1

    (கால் முதலியவற்றில் தைத்த முள்ளை) பிடித்து இழுப்பதற்கான இரண்டு கூரிய முனைகளை உடைய கருவி.