தமிழ் முளைப்பு யின் அர்த்தம்

முளைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    விதைகள் முளைத்தல்.

    ‘புழுதியாக உழுதால் எள் முளைப்பு சிறப்பாக இருக்கும்’
    ‘விவசாயத் துறை மூலமாக நல்ல முளைப்புத் திறன் உள்ள விதைகளை விவசாயிகளுக்கு வழங்குகின்றனர்’