தமிழ் முழக்கு யின் அர்த்தம்

முழக்கு

வினைச்சொல்முழக்க, முழக்கி

  • 1

    (வாத்தியங்களைக் கொண்டு அல்லது வாயால்) பேரொலி எழுப்புதல்.

    ‘தூரத்தில் பறைகளை முழக்கும் சத்தம் கேட்டது’

  • 2

    கோஷமிடுதல்.

    ‘தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை முழக்கினார்கள்’