தமிழ் முழங்கால் யின் அர்த்தம்

முழங்கால்

பெயர்ச்சொல்

  • 1

    தொடைக்குக் கீழே காலை மடக்கி நீட்டக்கூடிய, மூட்டு அமைந்திருக்கும் பகுதி.

    ‘ஓவியர் முழங்கால்வரை தொங்கும் ஜிப்பா அணிந்திருந்தார்’
    ‘முழங்காலில் சரியான அடி!’