தமிழ் முழம் யின் அர்த்தம்

முழம்

பெயர்ச்சொல்

  • 1

    உள்ளங்கையை விரித்த நிலையில் நடுவிரலின் நுனியிலிருந்து முழங்கையின் முட்டிவரையிலான அளவு.

    ‘நாலு முழம் மல்லிகை கொடு’
    ‘எட்டு முழ வேட்டி’