தமிழ் முழாசு யின் அர்த்தம்

முழாசு

வினைச்சொல்முழாச, முழாசி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சுவாலை விடுதல்.

    ‘வீட்டைப் பற்றிய நெருப்பு முழாசி எரிந்துகொண்டிருந்ததால் பக்கத்தில் ஒருவரும் செல்ல முடியவில்லை’