தமிழ் முழு யின் அர்த்தம்

முழு

பெயரடை

 • 1

  முழுமையான.

  ‘குழந்தை முழுப் பழத்தையும் சாப்பிட்டு விட்டது’
  ‘தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற மக்களின் முழு ஒத்துழைப்பும் தேவை’
  ‘அவர் தன் முழு பலத்தையும் பயன்படுத்திப் பெட்டியைத் தூக்கினார்’
  ‘வேலைநிறுத்தம் முழு வெற்றி பெற்றது’
  ‘கைவினைப் பொருள்களுக்கு முழு விற்பனை வரி விலக்கு அளிக்க வேண்டும்’
  ‘கட்சியை விட்டு வெளியேறிய பிறகுதான் நான் முழுச் சுதந்திரத்தை உணர்ந்தேன்’