தமிழ் முழுக்க யின் அர்த்தம்

முழுக்க

வினையடை

  • 1

    முழுவதும்.

    ‘நான் மழையில் முழுக்க நனைந்துவிட்டேன்’
    ‘ஊர் முழுக்க உன்னைப் பற்றித்தான் பேசுகிறார்கள்’
    ‘குடம் சாய்ந்ததில் சமையல் அறை முழுக்கத் தண்ணீர்’