தமிழ் முழுக்காட்டு யின் அர்த்தம்

முழுக்காட்டு

வினைச்சொல்முழுக்காட்ட, முழுக்காட்டி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு குளிக்கச் செய்தல்.

    ‘குழந்தைக்கு எண்ணெய் தேய்த்து முழுக்காட்டினேன்’