தமிழ் முழுநீள யின் அர்த்தம்

முழுநீள

பெயரடை

  • 1

    (கதை, திரைப்படம் முதலியவை குறித்து வரும்போது) வழக்கமாக எதிர்பார்க்கப்படும் நீளத்தில் இருக்கும் அல்லது குறிப்பிடப்படும் அம்சத்தை முழுமையாகக் கொண்ட.

    ‘காதல் கதைகளை மட்டும் எழுதிக்கொண்டிருந்தவர் இப்போது முழுநீளத் துப்பறியும் கதை எழுத ஆரம்பித்திருக்கிறார்’
    ‘முழுநீள நகைச்சுவைப் படம்’