தமிழ் முழுமனத்தோடு யின் அர்த்தம்

முழுமனத்தோடு

வினையடை

  • 1

    தயக்கமோ அதிருப்தியோ இல்லாமல் முழு விருப்பத்தோடு.

    ‘இந்தத் திட்டத்தை முழுமனத்தோடு வரவேற்கிறோம்’