தமிழ் முழுமுதல் யின் அர்த்தம்

முழுமுதல்

பெயரடை

 • 1

  (பிரச்சினை, நோக்கம், காரணம் போன்றவற்றுக்கு) அடிப்படையாகக் கருதப்படுகிற.

  ‘எல்லாப் பிரச்சினைக்கும் முழுமுதல் காரணம் அவன்தான்’
  ‘நாட்டு மக்களின் நலன்தான் நமது முழுமுதல் நோக்கம்’

 • 2

  (கடவுளைக் குறித்து வரும்போது) எல்லாவற்றுக்கும் அடிப்படையாகக் கருதப்படுகிற.

  ‘முழுமுதல் கடவுள்’