தமிழ் முஷ்டி யின் அர்த்தம்

முஷ்டி

பெயர்ச்சொல்

  • 1

    விரல்களை இறுக்கி மூடிய கை.

    ‘கோபத்தில் மேஜையை முஷ்டியால் குத்தினார்’