தமிழ் முஸ்தீபு யின் அர்த்தம்

முஸ்தீபு

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு ஆயத்தம்; முன்னேற்பாடு.

    ‘போராட்டத்தை நடத்த முஸ்தீபுகள் செய்யப்படுகின்றன’