தமிழ் முஸல்லா யின் அர்த்தம்

முஸல்லா

பெயர்ச்சொல்

இஸ்லாமிய வழக்கு
  • 1

    இஸ்லாமிய வழக்கு
    தொழுகை விரிப்பு.

    ‘நீல நிற முஸல்லா மிகவும் அழகாக இருக்கிறது’