தமிழ் மூக்கணாங்கயிறு யின் அர்த்தம்

மூக்கணாங்கயிறு

பெயர்ச்சொல்

  • 1

    மாட்டின் மூக்கில் நுழைத்துத் தலையைச் சுற்றிக் கட்டியிருக்கும் கயிறு.

    ‘மூக்கணாங்கயிற்றைப் பிடித்து இழுத்ததும் மாடு நின்றது’