வினைச்சொல்
- 1
அவமானப்படுதல்.
‘‘வியட்நாம் போரில் அமெரிக்கா மூக்கறுந்து நின்றது’ என்றார் அந்த விமர்சகர்’
வினைச்சொல்
பேச்சு வழக்கு- 1
பேச்சு வழக்கு (ஒருவரை) அவமானப்படுத்துதல்.
‘அநாவசியமாய் அவனிடம் சண்டைக்குப் போனதால் எல்லார் முன்னிலையிலும் உன்னை மூக்கறுத்துவிட்டான்’