தமிழ் மூக்கறுபடு யின் அர்த்தம்

மூக்கறுபடு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    அவமானப்படுதல்.

    ‘பக்கத்து வீட்டுக்காரருக்காக நியாயம் பேசப்போய் மூக்கறுபட்டுப்போனேன்’