தமிழ் மூக்கால் ஓடு யின் அர்த்தம்

மூக்கால் ஓடு

வினைச்சொல்ஓட, ஓடி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (அதிகக் காரம் சாப்பிடுவதால்) மூக்கிலிருந்து நீர் வடிதல்.